ஒளி பதிவு
உங்கள் கண்களுக்காய் என் ஒளி பதிவுகள்
Feb 13, 2010
அழுகிறது பூக்கள்
நீ பூப்பறிக்க மறந்துவிட்டாய்
பாவம் அழுகிறது பூக்கள்
நீ அதை வெறுத்துவிட்டாய்
என் நினைத்து!
சுகமான சுமை
உன்னை இதயத்தில் சுமக்க ஆசைதான்,
ஆனால் என் இதயம் உன்னிடம் இருப்பதால்
என் ஆன்மாவில் சுமக்கிறேன் நிரந்தரமாய்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)