Dec 26, 2009
முகவரி
நீ பேசிவிட்டு போன
வார்த்தைகளில் சிதறி,
நீ வீசிவிட்டு போன
பார்வைகளில் உறைந்து,
நீ உதிர்த்து போன
புன்னகையில் தொலைத்த
முகவரியை தேடி-தேடி என் தேடல் முடியும் முகவரி கல்லறை.
Dec 13, 2009
மனக்கதவு
என் மனக்கதவை பூட்ட ஒரு பூட்டையும்,
உன் மனக்கதவை திறக்க ஒரு திறவுகோலையும்,
இன்னும் தேடி அலைகிறேன்,
அட இதற்கு பெயர்தான் காதலா!
உன் மனக்கதவை திறக்க ஒரு திறவுகோலையும்,
அட இதற்கு பெயர்தான் காதலா!
Dec 12, 2009
Subscribe to:
Posts (Atom)



