Dec 13, 2009

மனக்கதவு

என் மனக்கதவை பூட்ட ஒரு பூட்டையும்,
உன் மனக்கதவை திறக்க ஒரு  திறவுகோலையும்,

இன்னும் தேடி அலைகிறேன்,

அட இதற்கு பெயர்தான் காதலா!

No comments: